108 கணபதி தியான பாடல் - 4
கணநாதா கணநாதா அன்பெனும் வடிவே கணநாதா
கணநாதா கணநாதா அழகாய் சிரித்தாய் கணநாதா
கணநாதா கணநாதா ஆருயிர் தோழா கணநாதா
கணநாதா கணநாதா ஆசையை ஒழித்தாய் கணநாதா
கணநாதா கணநாதா இனிய இசையே கணநாதா
கணநாதா கணநாதா இச்சா சக்தியே கணநாதா
கணநாதா கணநாதா ஈகை கடலே கணநாதா
கணநாதா கணநாதா ஈச பிதாவே கணநாதா
கணநாதா கணநாதா உத்தமத்திருவே கணநாதா
கணநாதா கணநாதா உள்ளொளி தந்தாய் கணநாதா
கண நாதா கண நாதா ஊக்கம் அளித்தாய்
கணநாதா கணநாதா ஊழ்வினை களைந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா எம்குலதேவா கணநாதா
கணநாதா கணநாதா எங்கும் நீயே கணநாதா
கணநாதா கணநாதா ஐந்து முகத்தோய் கணநாதா
கணநாதா கணநாதா ஐயம் களைந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா ஒற்றுமை அளிப்பாய் கணநாதா
கணநாதா கணநாதா ஓமெனும் ஒலியே கணநாதா
கணநாதா கணநாதா ஔடத பொருளே கணநாதா
கணநாதா கணநாதா ஔடதமாவாய் கணநாதா
கணநாதா கணநாதா கண்ணே மணியே கணநாதா
கணநாதா கணநாதா காப்பாய் எங்களை கணநாதா
கணநாதா கணநாதா குருவே குருவே கணநாதா
கணநாதா கணநாதா கொம்பொடித்தாய் கணநாதா
கணநாதா கணநாதா கொழுக்கட்டை பிரியா கணநாதா
கணநாதா கணநாதா கோமானே சீமானே கணநாதா
கணநாதா கணநாதா சங்கடம் தீர்ப்பாய் கணநாதா
கணநாதா கணநாதா சக்தியின் மைந்தா கணநாதா
கணநாதா கணநாதா சங்கரன் புதல்வா கணநாதா
கணநாதா கணநாதா சபையினினில் எழுவாய் கணநாதா
கணநாதா கணநாதா சபலம் ஒழிப்பாய் கணநாதா
கணநாதா கணநாதா சகலமும் நீயே கணநாதா
கணநாதா கணநாதா சிங்கார ரூபா கணநாதா
கணநாதா கணநாதா சில்லென்ற மழையே கணநாதா
கணநாதா கணநாதா செல்ல குழந்தையே கணநாதா
கணநாதா கணநாதா செவ்வண்ண மேனி கணநாதா
கணநாதா கணநாதா சைகாரா கணநாதா
கணநாதா கணநாதா சைதாபேட்டை கணநாதா
கணநாதா கணநாதா சொர்ண சொரூபா கணநாதா
கணநாதா கணநாதா சொல்திறம் தந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா சுகந்த மேனியா கணநாதா
கணநாதா கணநாதா சுகமாயிருக்கிறோம் கணநாதா
கணநாதா கணநாதா சோதிடம் ஆனாய் கணநாதா
கணநாதா கணநாதா சோதனை களைநந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா சௌபாக்யமே கணநாதா
கணநாதா கணநாதா சௌபாக்யம் தந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா ஞான தந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா ஞானப்பழமே கணநாதா
கணநாதா கணநாதா தரணிதரனே கணநாதா
கணநாதா கணநாதா தரணி ஆள்கிறாய் கணநாதா
கணநாதா கணநாதா தாமரை மலரே கணநாதா
கணநாதா கணநாதா தாயாய் காப்பாய் கணநாதா
கணநாதா கணநாதா திருவே குருவே கணநாதா
கணநாதா கணநாதா திகட சக்கர கணநாதா
கணநாதா கணநாதா தீயின் வடிவே கணநாதா
கணநாதா கணநாதா தீவினை ஒழித்தாய் கணநாதா
கணநாதா கணநாதா தும்பிக்கையாய் கணநாதா
கணநாதா கணநாதா துன்பம் தீர்த்தாய் கணநாதா
கணநாதா கணநாதா தூய்மை தருவாய் கணநாதா
கணநாதா கணநாதா தூய மலரே கணநாதா
கணநாதா கணநாதா தெளிந்த உள்ளமே கணநாதா
கணநாதா கணநாதா தெவிட்டா அமுதே கணநாதா
கணநாதா கணநாதா நல்ல பிள்ளையே கணநாதா
கணநாதா கணநாதா நலம் பலம் வளம் தருவாய் கணநாதா
கணநாதா கணநாதா நானிலம் வரைந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா நாரணன் போற்றும் கணநாதா
கணநாதா கணநாதா பரம்பொருளே கணநாதா
கணநாதா கணநாதா பரவெளி இன்பமே கணநாதா
கணநாதா கணநாதா பாடும் பொருளே கணநாதா
கணநாதா கணநாதா பாட அருள்வாய் கணநாதா
கணநாதா கணநாதா பிள்ளை அமுதே கணநாதா
கணநாதா கணநாதா பிள்ளையாரப்பா கணநாதா
கணநாதா கணநாதா புண்ணியம் புருஷா கணநாதா
கணநாதா கணநாதா புண்ணிய ஈந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா பொற்சித்திரமே கணநாதா
கணநாதா கணநாதா பொன்னே மணியே கணநாதா
கணநாதா கணநாதா மங்கள உருவே கணநாதா
கணநாதா கணநாதா மங்களம் தந்தாய் கணநாதா
கணநாதா கணநாதாமுக்தி தந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா முருகனின் துணையே கணநாதா
கணநாதா கணநாதா மோகன ரூபா கணநாதா
கணநாதா கணநாதாமோகம் களைந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா வல்லபை நாதா கணநாதா
கணநாதா கணநாதா வரம் பல தந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா வாழ்வான வாழ்வே கணநாதா
கணநாதா கணநாதா வாழிய வாழி கணநாதா
கணநாதா கணநாதாவில்லாதி வில்லனே கணநாதா
கணநாதா கணநாதா விதியினை களைந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா வீடுபேறே கணநாதா
கணநாதா கணநாதா வீரத்திருவே கணநாதா
கணநாதா கணநாதாவையக தலைவா கணநாதா
கணநாதா கணநாதா வையகம் காப்பாய் கணநாதா
- அன்புடன் R.P. 8056156496